Address: | 1st Ganesh Towers 107/45A, 12-C, SKS Hospital Rd, Fairlands, Salem, Tamil Nadu 636016 | Website: | amudhsurabhi.coop |
நான் மோகன்ராஜ் ஈரோடு மாவட்டம் இங்கு தனியாக இ சேவை மையம் நடத்தி வருகிறேன் இரண்டு வருடங்களுக்கு முன்பாக அமுதசுரபி கூட்டுறவு வங்கி எனக் கூறி என்னிடமும் என்னை சார்ந்த சிலரிடம் வங்கி சேமிப்பு கணக்கு என தொடங்கி தினமும் 150 முதல் 500 வரை வசூல் செய்தனர் இந்த பணம் வருட இறுதியில் பட்டியுடன் திருப்பித் தருமாறு கூறியிருந்தனர் சென்ற வருடம் அனைவருக்கும் பணம் திருப்பி தந்து விட்டனர் ஆனால் அதே போல இந்த வருடமும் வசூல் செய்தனர் கடந்த மூன்று மாதமாக வசூல் செய்ய யாரும் வரவில்லை பணத்தை திருப்பி கேட்கலாம் என முயற்சி செய்யும் பட்சத்தில் வங்கி கிளை இரண்டு மாதமாக மூடி உள்ளது இதன் தலைமையிடம் சேலம் அங்கு சென்று பார்த்தால் அங்கும் இல்லை எனவே நாங்கள் கட்டிய பணத்தை சட்டப்படி நடவடிக்கை எடுத்து திருப்பி வாங்கி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
மொத்த தொகை எனக்கு ரூபாய் 35000 சகோதரருக்கு 42000 மற்ற நண்பர்களுக்கும் ஆயிரக்கணக்கில் ஏமாற்றியுள்ளனர் Was this information helpful? |
Post your Comment