Bharathi Vikas Mannur — RTE fees complaints

Address:mannur

நான் திருப்பூர் இல் வசித்து வருகிறேன் எனது மகள் பாரதி விகாஸ் பள்ளியில் (RTE) அட்மிஷன் பிரிவில் LKG இல் சேர்த்து விட்டேன் அட்மிஷன் தொகை 8, 000/- கட்டி தான் சேர்த்தேன் இலவசமாக படிப்பு என்று சொன்னார்கள் பிறகு goverment இல் 10500/- மட்டுமே தருவார்கள் மீதி தொகையை(6000) நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் எங்களது நிலைமையில் நங்கள் அவ்வளவு தொகை செலுத்த முடியாமல் இருக்கிறோம்
மொத்த அட்மிஷன் தொகை 24500/- என்று சொல்கிறார்கள் தயவு கூர்ந்து என் மகளுக்கு இலவச அட்மிஷன் வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Bharathi Vikas Mannur
    mannur
    India
    File a Complaint