Bheema Matrimony, Chennai — Cheated sending same profile

Address:Chennai, Tamil Nadu

I have paid 1500/- as registration fees for 3 months and 20 profiles will be shared initial stage and profiles will be share via email or directly to the customer.

After payment is done, we received on 4 profiles in that 2 are not related to preferred caste. We never received any calls after that from Bheema matrimony. We use to call them and request to send few more profiles. But after making lot of followup calls they sent same 4 profiles for 2 times.

When we request them to refund the amount because of not happy with Bheema matrimony service, they decline saying that no refund will be done as per the process. But they never work as per the process communicated.

Their contact details as follows:
+91 [protected] collection executive
+91 [protected] Whatsapp number

Please do not entertain this kind of service providers.
Was this information helpful?
No (0)
Yes (6)
Complaint comments 

Comments

நண்பர்களுக்கு வேண்டுகோள்.

Bheema Matrimony FRAUD

தயவுசெய்து பீமா மேட்ரிமொனியில் யாரும் பணம் கட்டி ஏமாற வேண்டாம். நான் எனது சகோதரருக்கு வரனுக்காக ரூ.1800 கட்டினேன். பணம் கட்டியதும் தவறான சில தகவல்களை அனுப்பி விட்டு. அதன் பின் ஏமாற்றிவிட்டார்கள். தயவுசெய்து யாரும் பிரபல செய்தி தாளில் வரும் விளம்பரத்தை நம்பி பணம் கட்டி ஏமாற வேண்டாம். மேற்கண்ட பீமா மேட்ரிமொனி மீது உரிய நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறேன்.
Umamaran's reply, Jul 22, 2020
அன்பு நண்பரே, வணக்கம்.
நான் எனது தம்பிக்கு பெண் பார்ப்பதற்க்காக பீமா மேட்ரிமோனியில் 1500 பணம் செலுத்தி, பதிவு செய்தேன், 2 ஜாதகம் கொடுத்தார்கள், பொருந்த வில்லை, வேறுறொன்று கொடுங்கள் என்று கேட்டால் மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள். Phone செய்தால் எடுப்பதே இல்லை. இதற்க்கு என்னதான் தீர்வு? என்னை போன்றோர்கள், தங்கள் தேவைக்காக சில போலியான விளம்பரங்களை கண்டு ஏமாற்ற படுகிறார்கள். மேற்கண்ட பீமா மேட்ரிமொனி மீது உரிய நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக கூறியுள்ளிர்கள். மேட்ரிமொனி என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் இவர்களின் இழிவான சேவையை நிறுத்த வேண்டும். இன்னும் பலர் ஏமாறுவதற்கு முன்பு உங்கள் நல்ல பணியை செய்யுங்கள். நன்றி.
Very cheating matrimony bureau. All cheaters
This guys Very cheating Name - Jayanthi Bheema Matrimony
Mobile Number[protected]

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Chennai
    Tamil Nadu
    India
    File a Complaint