Bigg Boss — 3 tamil

Address:paththampatti, 622301

Bigg boss விஜய்டிவியின் குடும்ப அரசியல் இதில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. சரவண்ணனை காழ்ப்புணர்ச்சியில் அனுப்பிய கமல், அதற்கான காரணம் சனி கிழமை தெரியும் சரவணனை பற்றி என கப்சா விட்ட கமல் காரணமே புரியாமல் புலம்பிய நாங்கள். கழகம் செய்து கையை வெட்டிக்கொள்ள தூண்டிய காரணத்தை விலக்காத கமல். கவினை தலையில் வைத்து ஆடி அனுப்பி கவினையும் காலிசெய்து விட்டது விஜய் குடும்பம். அடுத்து சாண்டிதான் டைட்டில் வின்னராக முடிவு செய்து விட்டது. அதுத்த பிக்பாஸ் விஜய் குடும்ப நபர்கள் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் வேலையை விட்டு இதை மெனக்கெட்டு பார்க்கவேண்டியது இல்லை அல்லவா அதற்காகத்தான். ஆம் அதுத்த வருடம் பார்க்கக்கூடாது நிகழ்ச்சி எங்களுக்கு இதுவாகத்தான் இருக்கும். சந்தேகம்1. பார்வையாளர் ஒருவருக்கு 50 ஓட்டு எதற்கு?.
சந்தேகம்2. ஓட்டில் நியாயம் இருக்கா?.
சந்தேகம்3. முடிவு உண்களுதா?.
தேவை1. அதுத்த ஆண்டு ஒவ்வொரு பார்வையாளர் மட்டும் காணும் வகையில் ஓட்டின் அந்த நிமிட நிலவரம் தெரிய வேண்டும்.
தேவை2. வெளிமைதான கேமராக்கள் சில பார்வையாளர்களுக்கு நேரலையாக வெளிப்படையாக இருக்க வேண்டும்
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    paththampatti, Alangudi, Tamilnadu
    India
    File a Complaint