Coimbatore City Municipal Corporation — Garbage dustbin
D
Dhivi DP
Feb 21, 2022
Address:
Jagandhapuram avarampalayam road peelamedu
வணக்கம், எங்கள் கோபால் நகர்(பீளமேடுபோஸ்ட் ஆபீஸ் முன்புறம்) முழு பகுதிக்கு ஒரே ஒரு சிறிய அளவு குப்பை தொட்டி மட்டுமே இருப்பதால் ஏரியா வில் உள்ள அனைவரும் இந்த குப்பை தொட்டியில் போட்டு விட்டு வருவதால் குப்பைகள் நிரம்பி, குப்பையை தொட்டியின் கீழும் ரோட்டிலும் போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் அருகில் நாற்றம் கொசுக்கள் வருகின்றன. அதனால் இந்த பகுதியில் மற்ற மக்கள் குப்பைகளை போட ஏதுவாக வேறு 2 அல்லது 3 பக்கங்களிலும் குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
+2 photos
Was this information helpful?
No (0)
Yes (1)
Coimbatore City Municipal Corporation customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Coimbatore City Municipal Corporation reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment