Coimbatore City Municipal Corporation — service | |||||
ஸ்ரீ ராமாபுரம், பாப்பநாயக்கன் பாளையம், மணி மேல்நிலை பள்ளி பின் புறம், கோயம்புத்தூர் -641037 என்ற இடத்தில் சாக்கடை கடந்த மூன்று மாதங்களாக அடைத்து உள்ளது, அதிகமாக துருநாற்றம் வீசுகிறது மற்றும் புழுக்கள் அதிகமாக உள்ளது, கொசு தொல்லையால் இரவில் தூங்க முடிவதில்லை, இங்கே வருகின்ற அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த பலனும் இல்லை ஆகவே தாங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் ஆகவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு ஸ்ரீ ராமாபுரம் பொது மக்கள் Was this information helpful? | |||||
Add a Comment | |||||
3%
Complaints
678
Pending
0
Resolved
22
+91 42 2239 0262
+91 42 2239 0263
+91 42 2239 0261
Coimbatore, Tamil Nadu, India - 641 001
Post your Comment