Corporation Of Tirupur — Street dogs peroplam problem

Address: No. 1 oorcoundar nagar puthur pirivu annamar kovil back side

ஊர்கவுண்டர் நகர் வார்டு 51
புதூர் பிரிவு தாராபுரம் ரோடு இங்கு தெரு நாய்கள் தொல்லைகள் என் மகன் வயது 9 நேற்று மாலை 4 நாய்கள் சேர்ந்து கடிக்க வரும் பொழுது அக்கம் பக்கம் உள்ளவர்கள் தடுத்து என் மகனை காப்பாற்றி உள்ளனர் ஆதலால் மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் இந்த தெரு நாய்களை கட்டுபடுத்துமாறு தன்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் வணக்கம்
Was this information helpful?
No (0)
Yes (0)
 
Add a Comment

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    No. 1 oorcoundar nagar puthur pirivu annamar kovil back side
    India
    File a Complaint