Cuddalore Municipality — roads

Address:Cuddalore, Tamil Nadu

சிதம்பரம் கீழ தெரு மாரியம்மன் கோயில் தெருவில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாமலும், சாக்கடை நீர் குழாய் உடைந்து பாதாள சாக்கடை நீர் தெருவில் தேங்கி நிற்கின்றன. இதன் மூலம் டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் மாரியம்மன் கோயில் தெரு, மாரியம்மன் கோயில் மேட்டு தெரு, சாத்தபாடி தெருவில் வசித்துவரும் பொதுமக்கள் நடந்து செல்ல கூட வழியின்றி தவித்து வருகின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகம் செல்வோர் கடும் இன்னல்களை சந்திக்கின்றனர்.இதன் மூலம் அதிக விபத்து நடக்க வாய்ப்புள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் டெங்குவை கட்டுபடுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. ஆனால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி நிலை...???
கடந்த பத்து நாட்கள்ளுக்கு மேல் இதே நிலைதான்.
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (1)
Complaint comments 

Comments

In kondur ram nager there are more than 8 streets but there is no garbage box in our area kindly provide us a garbage box commen for 3 street
Dear Sir

S.S.R nagar Thirupapuliyur road junction between Second Main Road and Third Cross street in digged and damaged. Heavy vehicles are damaging the manhole.

Repair the road soon before the manhole is damaged.

Regards
Prakash

Still road is bad for almost 2 years.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Chidambaram
    Tamil Nadu
    India
    File a Complaint