Deepam Matrimony — Fraud deepam matrimony

கம்பெனி தீபம் மேட்ரிமோனி டைம் வேஸ்ட் மணி வேஸ்ட் Just come and buy it and drink it. Waste of money for matrimony, they charge a call fee and then they don't charge the call fee for the call fee. No matter how much you call, you don't get any response. It's a waste of money. ஒரு பிரயோஜனமும் இல்லை சும்மா இருக்கலாம் நீங்க மேட்டர் மணி நேரத்துக்கு தூக்கமா இன்னும் சாகலாம் பத்து மிஸ் ஆகி பிரயோஜனமில்லை உங்ககிட்ட ரெண்டு போட்டோ அனுப்புவாங்க அதோட நம்ம கண்டுக்கவே மாட்டாங்க நம்ம போன் பண்ணா எடுக்க மாட்டாங்க அதைவிட நெக்ஸ்ட் வீக் போன் பண்ணுவாங்க ரெண்டு போட்டோ அனுப்புவாங்க அதோட நம்ம கண்டுக்க மாட்டாங்க இந்த மாதிரி அனுப்புவதற்கு சும்மா இருக்கலாம் நீங்க இதெல்லாம் ஒரு பொழப்பு பிராடு பண்ணி ஏமாத்துறதுக்கு நீங்க தான் ஆக்சன் எடுக்கணும் காசு மட்டும் வாங்குறீங்க இல்ல காசு வாங்குறீங்க அப்போ ஒரு பேச்சு பேசுறீங்க அதுக்கப்புறம் போய் எதுவும் பேச மாட்டேங்கறீங்க மாத்தி மாத்தி பேசினேன் கால் பண்ணா யாருக்கு யாரு மேல கம்ப்ளைன்ட் பண்றமோ அவங்க மேல தான் காலே போகணும் வேஸ்ட் இல்ல நீ தூக்க மாட்டீங்களா தூக்கம் மாட்டிங்களா நாலு பேரு இதை வாங்கி குடிக்கலாம்
Was this information helpful?
No (0)
Yes (1)
Jun 28, 2025
Updated by Vasanthakumar.
வேஸ்ட் தீபம் மேட்ரிமோனி பொன்னேரி ஆபீஸ் காசு வாங்கும் போது ஒரு பேச்சு காசு வாங்கிட்டு அப்புறம் ஒரு பேச்சு வீக்லி ரெண்டு போட்டோ அனுப்பு வாங்க நம்ம அதுக்கப்புறம் கேட்டனா ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டாங்க நம்ம அவங்க பின்னாடியே கால் பண்ணிட்டே இருந்தா நாங்க என்ன பண்றது கால் மட்டும் தான் போட்டோ மட்டும் அனுப்பவும் நீங்க தான் பேசணும்னு சொல்லுவாங்க இதெல்லாம் நம்மளுக்கு ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டாங்க காசு வேஸ்ட் போன பஸ்ட் காசு வாங்கிட்டு அப்பறமா போட்டோ காட்டுவாங்க இது தான் தெரியல நீ என்ன மாதிரி நியூஸ் பாத்துட்டு கால் பண்ண வேஸ்ட் இல்ல மேட்டர் பண்ணல எதுவும் இது பண்ணாதீங்க வேஸ்ட் இந்த மாதிரி தீபம் மேட்டர் பண்ணி நடத்துவதற்கு சும்மா இருக்கலாம்
 
Add a Comment

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    India
    File a Complaint