[Resolved]  Dinamalar — Regarding stagnant sewage water

Address:NMK COLONY MAIN ROAD JINNA STEEL GODOWN ,TVS TOLGATE,620020
Website:YES

ஐயா,
TVS Tolgate பகுதி NMK காலனி ரோட்டில், ஜின்னா இரும்பு குடோன் எதிரில் உள்ள சாக்கடையில் நீண்ட நாட்களாக கழிவு நீர், இறைச்சி கழிவுகள் மற்றும் பன்றிகள் இறந்து மிதக்கின்றன மேலும், இதனை மாநகராட்சிலிருந்து சரிசெய்தாலும், மூன்று நாட்களுக்கு மற்றும் தூய்மையாக உள்ளது.மீண்டும் மேற்குறிபட்டது போல் நடந்து வருகின்றது, இன்றும் இதை நிலையில் உள்ளது.இதனை சுற்றி 100 க்கும் மேற்பட்ட குடுப்பத்தினர் வசிக்கின்றனர்.இதனால் சிறு குழந்தைகளை வைத்துருப்பவர்கள் நோய்களால் பாதிக்கபடுக்கின்றனர்.இந்த பிரச்சனையை தங்கள் மூலம் தெரிவித்து நல்ல தீர்வுகான விரும்புகிறோம்.

இப்படிக்கு
பகுதி மக்கள்
Was this information helpful?
No (0)
Yes (0)
Jan 16, 2022
Complaint marked as Resolved 
sir problem solved thanks
Jan 16, 2022
Updated by dieselgopi
தற்போது உள்ள சாக்கடையில் நிலை

Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    NMK COLONY MAIN ROAD JINNA STEEL GODOWN ,TVS TOLGATE,620020
    India
    File a Complaint