Ftxtradingsoftware.com/ — Activation delay, FRAUD AND CHEATED MONEY

Address:No-26-27, Mahatma Gandhi Road, Level-9, Raheja Towers, Bengaluru, Karnataka - 560001
Website:www.ftxtradingsoftware.com/contact

பிரமோத் ரோஷினி கௌதமி மற்றும் ஆல்வின் ஆகியோருக்கு.
FtxTradingSoftware company சார்பாக கடந்த மே மாதம் பிரமோத் என்னை தொடர்பு கொண்டு தொடர்ந்து பல வாக்குறுதி அளித்து கரன்சி டிரேடிங் செய்ய FTX TRADING SOFTWARE COMPANY சார்பாக ALGO TRADING SOFTWARE ₹10000/ பெற்று கொண்டு FTX TRADING SOFTWARE COMPANY ஒப்பந்தம் அனுப்பி வைத்தார்.பிறகு என்னிடம் தொடர்பு கொள்வதை தொடர்ந்து தவிர்த்து வந்தார். அப்போது ரோஷினி என்பவர் என்னிடம் தொடர்பு கொண்டு மேலும் ₹12136/ பணம் செலுத்த சொல்லி கட்டாயபடுத்திணார். நான் மறுத்தேன்.என் பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன்.
ஆணால் அப்படி பணம் கட்டவில்லை என்றால் ஏற்கனவே நான் செலுத்திய ₹10000/திருப்பி தர முடியாது என்று மிரட்டியதால் ₹12136/ செலுத்தினேன். பிறகு கரன்சி டிரேடிங் செய்ய முடியாது ஏனெனில் சர்வருக்கு தனியாக ₹10000/ செலுத்த வேண்டும் என்று மறுபடியும் பணம் கேட்டு மிரட்டினார்.
நான் மிகுந்த மனவேதனையுடன் சரியென்று இந்திய வர்த்தகம் செய்ய சம்மதம் தெரிவித்தேன்.பிறகு ITM PLATFORM க்கு அடிப்படை STRATEGY அமைத்து தந்தார்.alice blue மூலம் வர்த்தகம் ஆரம்பித்தேன் ஆணால் மென்பொருள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிவப்பு நிறத்தில் காட்டி முதலீட்டு இழப்பு ஏற்பட்டது. அப்போது மறுபடியும் பிரமோத் என்னை தொடர்பு நான் விடுமுறையில் சென்றதால் இந்த தவறு ஏற்பட்டுள்ளது இதை சரி செய்ய வேண்டும் என்றால் alice Blue உள்ள முதலீட்டு தொகையை FtxTrading
Software மூலம் நேரடியாக முதலீடு செய்து நஷ்ட பணத்தை சரி செய்யலாம் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தார் ஆனால் நான் கட்டிய₹22136/பணத்தை திருப்பி தரும்படி மிகவும் கெஞ்சினேன்.₹20000/முதலீட்டுக்கா�... செலுத்தினால் தான் ஏற்கனவே கட்டிய ₹22136/ மீட்க முடியும் இல்லை என்றால் மீட்க முடியாது என சொல்லி ₹20000/பணத்தை கட்டிவைத்து பின்னர் முதலீடு பணத்தை ITM இந்திய வர்த்தகம் மென்பொருளில் இணைக்காமல் சில நாட்களாக சாக்கு போக்கு சொல்லி வந்தார் பிறகு ஏற்கனவே உள்ள தொழில்நுட்ப கோளாறு காரணத்தை திரும்ப சொல்லிக் கொண்டு இந்திய வர்த்தகம் செய்ய வேண்டும் என்றால் தனியாக சர்வர் வாங்க வேண்டும் என்றும் அதுவும் இன்றே வாங்க வேண்டும் என்றும் அப்படி இல்லாவிட்டால் நீங்கள் இதுவரை செலுத்திய ₹42136/பணம் வீணாகி விடும் என்று மிரட்டினார்.
ஆணால் நான் அதை நம்பாமல் என் பணத்தை ₹42136/வேண்டும் என்று திருப்பி தரும்படி கேட்டேன்.
ஆணால் பிரமோத் என் மேனேஜர் பேசுவார் என்று தொடர்பை துன்டித்து விட்டார் பிறகு ஆல்வின் என்னிடம் தொடர்பு கொண்டு இப்போது உங்களுக்கு promo code உள்ளதால் உடனடியாக ₹10000/செலுத்துங்கள் இல்லை என்றால் ₹30000/செலுத்த வேண்டும் அப்படி செலுத்த தவறினால் ஏற்கனவே இதுவரை செலுத்திய மொத்த பணமும் (₹42136) போய் விடும் என்று மிரட்டி பணம் ₹10000/ தனியாக சர்வர் வாங்க செலுத்தினேன்.
இதுவரை மொத்தம் ₹52136/செலுத்தியுள்ளேன்.இதற்க்க�... பிறகு பிரமோத் ரோஷினி ஆல்வின் ஆகியோர் என் தொடர்பு கொள்வதை தவிர்த்து வருகிறார்கள் நான் என் பணத்தை இவர்களிடம் ஏமாந்து பறிகொடுத்தைஎன்னி மிகுந்த மனவேதனை அடைந்தேன். ஏமாற்றிய பணத்தை திருப்பி தரும்படி பல தடவை கேட்டும் எந்த பதிலும் இல்லை.பிறகு support team தொடர்பு கொண்டு பிரச்சினையை தீர்த்து வைக்க கோரிக்கை வைத்தேன் பிறகு கவுதமி என்பவர் என்னிடம் தொடர்பு கொண்டு கரன்சி டிரேடிங் போட்டு தருகிறேன் என்று சொல்லி தெரிவித்தார் ஆனால் அவரும் என் பணத்தை ₹52136/ பொருட்படுத்தாமல் என் தொடர்பு கொள்வதை தவிர்த்து வருகிறார்.
இதனால் நான் தெரிவிப்பது என்னவென்றால், பிரமோத் ரோஷினி ஆல்வின்
கௌதமி ஆகியோர் கூட்டாக
FTX TRADING SOFTWARE COMPANY
பயன் படுத்தி கொண்டு எனது பணத்தை ₹52136/ என்னை ஏமாற்றி திருடும் நோக்கத்தில் செயல் பட்டு உள்ளார்கள். இதனால் எனக்கு மிகவும் மனவேதனை ஏற்பட்டுள்ளது மேலும் இவர்களால் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. என் பணத்தை இவர்கள் உடனடியாக திருப்பி தர வேண்டும் மேலும் இது சம்பந்தமாக நுகர்வோர் சட்டம் உதவியை நாடினால் அதற்கான செலவு மற்றும் எனக்கு ஏற்படுத்தி வருகிற மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Jul 20, 2023
Updated by Ilangovan58
[20/07, 1:07 pm] M.ILANGOVAN: If the service cannot be provided, then the money must be given
[20/07, 1:21 pm] M.ILANGOVAN: The stolen money of ₹52136/ should be returned immediately without providing services by convincing me. If not I will expose the theft you have done with your FtxTradingSoftware company to all social media.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    No-26-27, Mahatma Gandhi Road, Level-9, Raheja Towers, Bengaluru, Karnataka - 560001
    India
    File a Complaint