திரு ஆணையர் அவர்களுக்கு நான் நொ. 10பி யாகசாலை மண்டப தெருவில் வசித்து வருகிறேன். என் வீடு அருகில்இராமலிங்கம் என்பவரது வீட்டில் குடி இருப்பவர்கள் அவர்கள் வீட்டு குப்பைகளை என் வீட்டு அருகில் உள்ள காலி மைதானத்தில் கொட்டி வருகின்றனர். அதனால் என் வீட்டில் கொசு தொல்லையால் உடல்நல குறைவால் அவதியுறுகிறென் மேலும் டெங்கு காயிச்சல் வந்து விடுமோ என்று பயப்படுகிறேன். Was this information helpful? |
Post your Comment