Kudineer Variyam — ...

Address:Viluppuram, Tamil Nadu, 605108
Website:tamilnadu kudineer variyam

ஐயா...என் பெயர் வேல்முருகன்...நான் விழப்புரம் மாவட்டம் வளவனூர் பேருராட்சி...பக்கமேடு கிராமத்தில் வசிகின்ரேன்...இங்கு கடந்த ஒரு வருடமாக...குடிநீர் dank பழது அடைந்து குடிநீர் வீனாககிரது இதனை வளவனூர் பேரூராட்சியும் கண்டும் கானமல் இருக்கின்ரது...
+2 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Comments

ஐயா எனது பெயர் மணி ராஜ் நான் நாகப்பட்டினம் மாவட்டம் மீனம்ம நல்லூர் பஞ்சாயத்து திருமணங்குடி கிராமத்தில் வசித்து வருகிறேன் எங்கள் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வரவில்லை இதற்கு நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Valavanur
    Tamil Nadu
    India
    File a Complaint