m4marry.com — Don't Pay money, chatting websites

Address:சென்னை
Website:M4Marry.com

நான் கடந்த மாதம் திருமணத்திற்கு இந்த இணையதளதில் பதிவு செய்து இருந்தேன்.அந்த executive பணம் கட்டுவதற்கு முன்பு தினமும் 10 முறை போன் செய்து உங்கள் பதிவிறக்கு அதிக் வரன் வருகிறது . நாங்கள் உங்கள் வரன் மட்டும் தான் follow செய்கிறோம் .. என்று கூறி பணத்தை வாங்கினர் ஆனால் அதன் பிறகு எந்த வித தகவலும் இல்லை.. இதுவரை அவர்களூய இணையதளத்தில் மொத்தமே 50 profiles than இருக்கிறது. ஏமாற்றி விட்டனர். ஆகையால் தயவு செய்து யாரும் இவர்களை நம்பி பணம் செலுத்த வேண்டாம். உங்கள் பணத்தையும் நேரத்தையும் உழைப்பையும் வீணாக்க வேண்டாம்... இது ஒரு போலியான செயலி ...
Was this information helpful?
No (0)
Yes (1)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    சென்னை
    India
    File a Complaint