Neolitics Digital Services — Work from home job scam money

Address: M/s. NEOLITIC DIGITAL SERVICES ADDRESS: Gali No. 7, Block C, Rajiv Gandhi Nagar, New Mustafabad, Delhi-110094.

என் பெயர் மாரிக்கண்ணு அவர்கள் என்னை தொடர்பு கொண்டு இலவச வேலை தருகிறேன் சொன்னார்கள் நானும் ஒப்புக்கொண்டு என்னுடைய voter ID பெற்று ரெஜிஸ்டர் செய்து வேலை தந்தார்கள் வேலை நாள் முடிந்த பிறகு 3900 admin charges கேட்டார்கள் கொடுக்க முடியவில்லை என்றால் போலீஸ் station fir court cas 40000 charges போடுவார்கள் என்று என்னை பயமுறுத்தி 3900 பெற்று மேலும் file close செய்ய 4500 கேட்டார்கள் என்னை இவ்வாறு ஏமாற்றி பண மோசடி செய்தார்கள் pls என் பணம் திருப்பி கிடைக்குமாறு உதவி செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்
Was this information helpful?
No (0)
Yes (0)
 
Add a Comment

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Neolitics Digital Services
    M/s. NEOLITIC DIGITAL SERVICES ADDRESS: Gali No. 7, Block C, Rajiv Gandhi Nagar, New Mustafabad, Delhi-110094.
    India
    File a Complaint