Address: | 600044 | Website: | Pallavaram muncipality |
ஒரு வேண்டுகோள் ; ஜெயசாகர் என்ற நான் மனை எண் 9, ராம்பட்சி நகர் குடியிருக்கிறேன் எனது பக்கத்தில் 16அடி ×40அடி ரோடு முட்டு சந்து உள்ளது.இந்த ரோட்டை நாங்கள் 20வருடமாக உபோயகித்து வருகிறோம். ப்ளாட் எண் 10, 11&12 உள்ளது.இதில் மேற் கூறிய் எல்லா ப்ளாட்ளும் ஒருவரே வாங்கி 10ல் வீடு கட்ட உள்ளார்கள்.அவர்கள் இந்த 16அடி ரோட்டை நாங்கள் உபோயக படுத்த கூடாது என்று கூறி ரோட்டையும் சேர்த்து கேட்டை பூட்டி போட்டுள்ளார்கள்.நாங்கள் இந்த ரோட்டை 20 வருடமாக உபோயகித்து வருகிறோம். ரோடு 20வருட முன்பாகவே முனிசிபாலிட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நாங்க�...⇄ முனிசபாலிட்டியில் கடிதம் கொடுக்கவுள்ளோம். முனிசிபாலிட்டி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வக்கீல் மூலம் injunction notice கொடுக்கவுள்ளோம். மற்ற நகர உருப்பினர்கள் நியாத்தின் பக்கம் இருப்பார்கள் என்று நம்புகிறோம். மேலே ராம்பட்சி நகர் லேவுட்டில் என்னுடைய ப்ளாட், ரோடு சுட்டி காட்டியுள்ளோம்.
Was this information helpful? |
Post your Comment