Pallavaram Municipality — Street

Address:பல்லவபுர நகராட்சி 35 வார்டு MC நகர் மகாலட்சுமி தெருவில்

பல்லவபுர நகராட்சி 35 வார்டு MC நகர் மகாலட்சுமி தெருவில் Metro Water வேலைக்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாததால் இன்று மழையில் பல விபத்துக்கல் நடைப்பெற்றது. ஆகவே இதை உடனே சரிசெய்ய. வேண்டுமாய் "திரு நகராட்சி ஆனையர்" அவர்கள் ஊழியர்களுக்கு ஆனையிடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்,
MJF Lion Murugesh District Chairman
and Secretary Pallavapuram Nagarm (PMK)
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Pallavaram Municipality customer support has been notified about the posted complaint.
Jan 12, 2021
Updated by MJF Ln T S Murugesh
ADVERTISEMET
Complaint

Municipal Corporation
Pallavaram Municipality
Pallavaram Municipality — Street
MJF Ln T S Murugesh on Jan 12, 2021
Mark as Resolved Copyright to Special CM Cell
Phone/Mobile:
[protected]
Email:
[protected]@gmail.com

To,
திரு, நகராட்சிஆணையர் Avl
பல்லவபுர நகராட்சி
குரோம்பேட்டை
சென்னை 600044.

பல்லவபுர நகராட்சி 31 வார்டு இராதாநகர் தெற்கு தெருவில் மற்றும் சந்திப்பில் பல மாதங்களாக கொட்டிகிடக்கும் குப்பைகளால் பல விபத்துக்களும், நோய்களும், போக்குவரத்து பாதிப்புகளும்
நடைப்பெறுகிறது. ஆகவே இதை உடனே சரிசெய்ய. வேண்டுமாய் "திரு நகராட்சி ஆனையர்" அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு ஆனையிடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு ; இதை கண்ட 6-00மணி நேரத்திற்குள் சரி செய்ய தாமதம் ஆனால் நாளை காலை 11-00 மணியளவில் முற்றுகை மற்றும் உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.
(புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது)

அன்புடன்,
MJF Lion Murugesh District Chairman
and Secretary Pallavapuram Nagarm (PMK) & Radha Nagar, South Street Public Pople's.

Street Complaint
ADVERTISEMENT

Update Complaint

Aug 06, 2021
Updated by MJF Ln T S Murugesh
To :
Mr. C. Mathivanan, M.A.
Municipal Commissioner
Pallavapuram Municipality
Chrompet,
Chennai - 600044.

Copi to ;
Mr. AR Rahul Nath IAS,
District collector
Chengalputtu.

Sub;
Pallavapura municipality should remove old vehicles.

Sir!
We are living near Murugan Temple in 28th Ward Periyar Nagar.

Many public vehicles will not be able to return to the area as there will be a lot of traffic congestion due to the heavy vehicle you parked here. In addition, many vehicles have collided with your vehicle. If anyone was affected by this accident, please accept its primary responsibility.

Therefore, we kindly request you to immediately remove the vehicle and park it elsewhere as it is a nuisance to all the public living in the area.

Sincerely,
MJF Lion T S Murugesh District Chairman, Public Service.

Oct 15, 2021
Updated by MJF Ln T S Murugesh
13/10/2021 10;42 00;49
"This is Today Complaint"
இனிய காலை வணக்கம் இது ஜமீன் இராயாபேட்டை ஆலமரதெரு (Neer Kandhaswamy Kalyanamandabam) அருகில் ரோட்டில் படு மோசமான குழிகல் ஏற்பட்டு உள்ளது. இதில் இதுவரை சுமார் 8 பேர் விழுந்து சிறு காயங்களோடு தப்பித்துள்ளார்கள், இதற்குமேலும் யாரவது விழுந்து "உயிர் சேதம்" ஏற்ப்பட்டால் அதற்கு முழு பொருப்பும் பல்லவபுர நகராட்சி ஆணையரையே சாரும். என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு முழுபொருப்பையும் நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை கண்ட உடன், முதலில் உடனே 12 மணி நேரத்திற்குள் சரி செய்ய உங்கள் ஊழியருக்கு முடிக்கி விடுங்கள், என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். காலதாமதமானால், உண்ணாவிரதத்தில் இடுபட நேரிடும் என்பதை அன்போடு, தெரிவித்துக் கொள்கிரோம்.
அன்புடன், MJF Lion T S Murugesh District Chairman Public Service and Secretary pallvapuram Nagaram.
Oct 15, 2021
Updated by MJF Ln T S Murugesh
Updated by MJF Ln T S Murugesh
13/10/2021 10;42 00;49
"This is Today Complaint"
இனிய காலை வணக்கம் இது ஜமீன் இராயாபேட்டை ஆலமரதெரு (Neer Kandhaswamy Kalyanamandabam) அருகில் ரோட்டில் படு மோசமான குழிகல் ஏற்பட்டு உள்ளது. இதில் இதுவரை சுமார் 8 பேர் விழுந்து சிறு காயங்களோடு தப்பித்துள்ளார்கள், இதற்குமேலும் யாரவது விழுந்து "உயிர் சேதம்" ஏற்ப்பட்டால் அதற்கு முழு பொருப்பும் பல்லவபுர நகராட்சி ஆணையரையே சாரும். என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு முழுபொருப்பையும் நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை கண்ட உடன், முதலில் உடனே 12 மணி நேரத்திற்குள் சரி செய்ய உங்கள் ஊழியருக்கு முடிக்கி விடுங்கள், என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். காலதாமதமானால், உண்ணாவிரதத்தில் இடுபட நேரிடும் என்பதை அன்போடு, தெரிவித்துக் கொள்கிரோம்.
அன்புடன், MJF Lion T S Murugesh District Chairman Public Service and Secretary pallvapuram Nagaram.

Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Pallavaram Municipality
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    5%
    Complaints
    409
    Pending
    0
    Resolved
    22
    Pallavaram Municipality Phone
    +91 44 2241 8866
    +91 44 2241 4364
    +91 44 2241 4361
    Pallavaram Municipality Address
    3rd Main Rd, Pallavapuram, Shastri Colony, Chromepet, Chennai, Tamil Nadu, India - 600044
    View all Pallavaram Municipality contact information