Sakthivel — Low voltage

Address:2/7 panchalai street thudalam anna nagar chennai-600077

ஐயா வணக்கம்
எங்கள் பகுதியில் மின்வெட்டு மிகவும் குறைவாக வருவதால் அதனால் வீட்டில் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகிறார்கள் ஆகவே தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
குறிப்பு: service number [protected].
ஐயா நான் 2018ல் இருந்து இந்த புகார் பதிவு செய்து வருகிறேன் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறேன். நான் கடைசியாக புகார் அளித்த பதிவு எண்:771768
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    2/7 panchalai street thudalam anna nagar chennai-600077
    India
    File a Complaint