Saravana Marundhagam — Scam mony for onlin product

Address:377, Poonamallee High Rd, Ayyavoo Colony, Arumbakkam, Chennai, Tamil Nadu, https://indiapl.com/tamil-nadu/saravana-marundhagam-1002476

நீங்கள் சரவணா மருந்தகத்தில் online ஆர்டர் செய்த அனைத்து ஆர்டர்களை அவர்கள் ஏமாற்றிவிட்டனர். இதை அனைத்தையும் செய்தவர் முருகேஷ் ராஜா owner of சரவணா மருந்தகம்
தற்போது அவர் தலைமறைவு ஆகிவிட்டார்.
தற்போது அவர் அம்பத்தூர் பகுதியில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சரவணா மருந்தகம் தற்போது அவர்கள் அம்மா மற்றும் இரண்டாவது அண்ணண் கடையை நடத்தி வருகிறார்கள்.
ஆர்டர் களை பற்றி கேட்டால் எங்களுக்கு தெரியாது என்கின்றனர்.
இவர்களுக்கு இதே வேளை தான் முருகேஷ் ராஜா இது மட்டுமல்லாது நண்பர்கள், சப்லையர்கள் மற்றும் நிறைய பேரிடம் கடன் வாங்கி விட்டு தலை மறைவு ஆகிவிட்டார்

தயவு செய்து எந்த ஒரு online ஆர்டர் செய்யும் பொது cod இருக்கும் வெப்சிட்டுகளில் order செய்யவும்

இதில் யாராவது வழக்கறிஞர், ஊடக நண்பர்கள் இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கவும்
300 நபர்களுக்குமேல் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்
நானும் உங்களை போல் ஏமாற்ற பட்டவர் தான்.

முருகேஷ் ராஜா பயன்படுத்திய தொலைபேசி எண்கள்

[protected]
[protected]
[protected]
[protected]
முருகஷ் ராஜா பயன்படுத்திய அனைத்து எண்களும் switch off ஆக உள்ளது

தொடர்பில் உள்ள எண்கள்

முருகஷ் [protected], [protected], [protected]
murugeh) [protected], [protected]
முருகேஷ் [protected], [protected]
மேற்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்

They have cheated all the orders you have placed online and this is done by Murugesh Raja.
owner of Saravana Marundhagam
Now he is absconding now it is reported that he is in Ambattur.

Saravana Marundhagam is currently run by their mother and second brother.
When asked about the orders, they said they don't know.
It was at this time that Murugesh Raja went into hiding after taking loans from friends, suppliers and many other people.

Please order on any online ordering website that has a cod

If there are any lawyer or media friends in this, please take appropriate action
More than 300 people have been cheated.
I'm just as deceived as you

Phone numbers used by Murugesh Raja

[protected]
[protected]
[protected]
[protected]

All the numbers used by Murugesh Raja are switch off

Numbers in working contact

Murukash [protected], [protected], [protected]

murugeh [protected], [protected]

Murugesh [protected], [protected]

Please contact the above numbers
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Saravana Marundhagam
    377, Poonamallee High Rd, Ayyavoo Colony, Arumbakkam, Chennai, Tamil Nadu, https://indiapl.com/tamil-nadu/saravana-marundhagam-1002476
    India
    File a Complaint