Address: | 121-4, pattanaicker kadu, Ammapet, salem-636003 |
அமௌன்ட் எல்லாம் பண்ணதுக்கு அப்பறம் ஏழு நாளுக்குள்ள கொரியர் வந்துரும் அப்படின்னு சொன்னாங்க ஆனா இன்னிக்கி ஒன்பதாவது நாள் ஆனா இன்னும் கொரியர் வரல என்னோட நம்பரில் இருந்து கால் பண்ணா அட்டன்ட் பண்ண மாட்டேங்கறாங்க வேற ஏதாவது நம்பர்ல இருந்து கால் பண்ணா அட்டென்ட் பண்றாங்க என்னோட டீடெயில்ஸ் சொன்னதுக்கு அப்புறம் சரியா ரெஸ்பான்ஸ் பண்ணாமல் கட் பண்றாங்க சோ நான் ஏமாந்த மாதிரி நீங்களும் ஏமாந்து விடாதீர்கள் ஃப்ரெண்ட்ஸ்
Was this information helpful? |
Post your Comment