இன்று நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா test match ன் போது, 12.30 மணிக்கு பேசிய நபர் ( ஸ்ரீ ராமாக இருக்கலாம் ) ஆஸ்திரேலியா வேக பந்து வீசுபவரின் ( Pat cummins) கை விரல்களை பற்றி பேசியது சரியா? இந்த cricket match சை எல்லா வயதினரும் பார்க்கிறார்கள். நாம் பேசுபவர்கள் எது வேண்டுமானாலும் பேசலாம் என நினைப்பது தவறு. இது பார்ப்பவர்களின் மனதில் எப்படி போய் சேரும் என்பதை நினைவில் கொள்ளுவது நல்லது. இதனை நீங்கள் ஊக்க படுத்தாதீர்கள். இதுபோல் R. J. பாலாஜி, இந்தியா வீரர் ஹர்திக் பாண்டியா பெயரை மாற்றி கூறுவதும் தவறு. அவரை பிடித்த ரசிகரின் மனது புன் படும் அல்லவா? R. J. பாலாஜி எந்த நோக்கத்திற்காக சொல்லுகிறார் என்பது தெரிந்தும் அவருடன் பேசும் மற்றவர்கள் அதனை ஏன் சுட்டி காட்டவில்லை என்பது தெரியவில்லை. பேசுபவர்களை தயவு செய்து அழகாக பேச சொல்லுங்கள். தமிழ் பேசுவதே ஒரு அழகுதானே. Was this information helpful? |
Post your Comment