Tirunelveli Corporation — l&t sewer project - after done that water leakage in street

Address:94/J/4, மூன்றாவது மெயின் தெரு, கோடிஸ்வரன் நகர், திருநெல்வேலி டவுண், திருநெல்வேலி மாவட்டம் - 627006., 627006

மதிப்பிற்குரிய ஐயா

நான் வசிக்கும் வீட்டின் முன்பு LNT பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் பணி ஆனது ஆறு நாட்கள் முன்பு நடைபெற்றது.அதன் பிறகு ஒரு பாரம் ஏற்றி வந்த நான்கு சக்கர வாகனம் சென்ற பின்னர் குழியில் உள்ள தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் கடந்த நான்கு நாட்களாக வீணாகி வெளியேறுகிறது. மேலும் தண்ணீர் மண்ணுடன் கலந்து சகதி ஆக மாறி போக்குவரத்திற்க்கு இடையூறாகவும் மற்றும் வாகன ஓட்டி விபத்தில் சிக்கும் நிலையாக உள்ளது.
எனவே தயவுசெய்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
Was this information helpful?
No (0)
Yes (4)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    94/J/4, மூன்றாவது மெயின் தெரு, கோடிஸ்வரன் நகர், திருநெல்வேலி டவுண், திருநெல்வேலி மாவட்டம் - 627006., கோடிஸ்வரன் நகர், த�
    India
    File a Complaint