Tirunelveli Corporation — Water logging

👆ஐயா, வணக்கம் NGO New Colony சக்தி நகர் முதல் தெருவில் children park புதிதாக அமைக்கப்பட்டதில் மழை தண்ணீர் வடிய அமைக்கப்படாததால் வீட்டு எண். 1, 2, 3, 4, 5, 6 ஆகியவைகள் பாதிக்கப்பட்டு மழைத்தண்ணிர் தேங்கி உள்ளன இதனை வடிக்க /நீக்குவதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்கும் படி பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது
இப்படிக்கு
5 முருகானந்த பாரதி
EE / TNEB
Plot no.2, Sakthinagar 1st street
Ngo new colony
Was this information helpful?
No (0)
Yes (1)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    India
    File a Complaint