Tirunelveli District Collector Office — karisal patti ration shop portal status

Address:1-88 middle street , karisal patti, cheranmahadevi, 627414
Website:[email protected]

Dear sir,
Sub : one request for 3ltr kerosene need
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, எனக்கு மண்ணெண்ணை இதுவரை கிடைக்கவில்லை. கரிசல்பட்டி பஞ்சாயத்து smart card வைத்துள்ளேன். என் வயது 38, ஐயா எனது உடல் நிலை சரியில்லாமல் மூன்று வருடமாக வேலைக்கு போகாமல் இருக்கிறேன்.எனது காலில் அடிபட்ட நிலையில் வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். மிகவும் கட்டப்பட்ட நிலையில் இரு குழந்தையுடன் கடவுளின் கிருபையால் வாழ்கிறேன். ரேஷன் கடை வழங்கல் பொருள் சரியாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி

இப்படிக்கு,
யோகேஸ். Y
Mob: [protected]
Was this information helpful?
No (0)
Yes (2)
Complaint comments 

Comments

அம்மா வணக்கம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் சங்கணான்குளம் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு விஜயநாராயணம் கீழூரில் தண்ணீர குழாய் உடைந்து இரண்டு வாரமாக தண்ணீர் வருவதில்லை.இதைப்பற்றி ஊராட்சி செயலாளரிடம் பல முறை புகார் கூறியும் சரி செய்யவில்லை இதனால் ஊர் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    1-88 middle street , karisal patti, cheranmahadevi, Tamilnadu
    India
    File a Complaint