ஐயா பாவூர்சத்திரம் அருகில் இருக்கும் அரியப்புரத்தை சேர்ந்த ரகுமானியபுரம் .இதில் அனுப்பியுள்ள போட்டோவில் சாலையை ஆக்கிரமித்து சிலர் செட்டுக்களும் கட்டடம் கட்டி செட்டர்களும் போட்டுள்ளனர் (ராஜா எலக்ட்ரிக்கடை புகழ் மளிகை கடை) .பயணிகள நிழற்குடை ரகுமானியபுரத்தில் இல்லை எனவே ஆக்கிரமிப்பை அகற்றி பயணிகள் நிழற்குடை அமைத்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
ஊர்பொதும்க்கள் சார்பாக
01/06/2017
Was this information helpful? |
Post your Comment