ஐயா எங்கள் தெருவில் நாய்களின் எண்ணிக்கை பெருகி விட்டது இதனால் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் மிகவும் பயப்படுகிறார்கள் வாகனத்தில் செல்லும் பொழுது நாய்கள் பின்னாடி தொடர்கிறது இதனால் சில நேரங்களில் கீழே விழுகிறது நேரிடுகிறது இரவு நேரங்களில் உறங்குவதற்கு இடையூறாக மிகவும் அதிகமாக அதிகமா கத்துகிறது எங்கள் தெருவின் பெயர் நபிகள் நாயகம் தெரு 44 வார்டு எங்கள் தெருவின் அருகாமையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி தொடக்க நிலைப் பள்ளி இருக்கிறது தயவுகூர்ந்து எங்களுக்கு உதவுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி Was this information helpful? |
Post your Comment