Trichy Corporation — Social welfare

Address:Ramalinga nagar, Revival church near by park

ராமலிங்கா நகர் ரிவைவல் சர்ச் அருகே சிறு பாலம் ஒன்று உள்ளது. அதன் இரு புறங்களிலும் கழிவு நீர் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது மேலும் அதன் அருகிலே குப்பை கொட்டப்படுகிறது. இதனால் அங்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் மாடுகள் குப்பைகளை மேய வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதற்கு அருகில் குழந்தைகள் பூங்கா ஒன்று உள்ளது இதனால் இரவு வேளைகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே மக்களின் நலன் கருதி நகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Ramalinga nagar, Revival church near by park
    India
    File a Complaint