| Address: 1/172 A, Sardar Patel Rd, next to Firstcry, Semmancheri, Chennai, Tamil Nadu 600119 |
நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன்.
என்னிடம் MNC ல IT வேலை வாங்கி தாரேன்னு சொன்னதை நம்பி, வட்டிக்கு கடன் வாங்கி 4 lac பணம் கொடுத்தேன். 8 மாசமா என்ன அலைய விட்டு இப்போ வேலையும் வாங்கி தரல, பணத்தையும் திருப்பி தர மாட்டேங்கிறாங்க. என் குடும்பம் இப்போ நாடு தெருவில் நிக்குது.
என்ன மாதிரி பல பேர் இவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாத்த பட்டு இருக்காங்க.
இவர்களைப் போன்றவர்களை விட கூடாது. Was this information helpful? |