| Address: 1/172 A, Sardar Patel Rd, next to Firstcry, Semmancheri, Chennai, Tamil Nadu 600119 |
ஐயோ, கூகிள் review பாத்து ஏமாந்துட்டேன்.
நாதாரி பசங்க receptionist, trainer, வாட்ச்மன் வரைக்கும் எல்லாரும் தண்ணி அடுச்சுட்டு தான் வந்து ஒக்காந்து இருகாங்க.
காசு வாங்குற வரைக்கு சிரிச்சு பேசுறாங்க. காசு வாங்கிட, சரளாமா கேட்ட வார்த்தைல தான் பேசுறது.
லேடீஸ் கு கண்டிப்பா safety இல்ல..
என்னக்கு தெரிஞ்சு, இங்க படுச்ச ஒரு பொண்ணு தற்கொலை வரைக்கும் போயி இருக்கு.
நாசமா போய்டுவானுக.. Was this information helpful? |