[Resolved]  Twad Board — drinking water illegal uses

Address:Kumarapuram, Thoothukudi, Tamil Nadu, 628552

கழுகுமலை குமாரபுரம் வார்டு எண் 2ல் electric motor பயன்படுத்தி அளவிற்கு அதிகமாக தண்ணீரை உறிஞ்சி காடுகள் கால்நடைகள் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு செலவிடுகின்றனர் இதனால் மேட்டு பாங்கான பகுதி மற்றும் electric motorபயன்படுத்தாதவர்களுக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து விட்டது இதனால் தாங்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும் தினமும் தண்ணீர் வருவதால் இவர்களுக்கு குடிநீரின் அருமை தெரிவதில்லை இதனால் மற்ற பகுதிகளில் வார்டுகளில் இருக்கும் முறையை பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

இப்படிக்கு
குமார்புரம் கிராம் மக்கள்
Was this information helpful?
No (0)
Yes (0)
Sep 16, 2020
Complaint marked as Resolved 
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Kumarapuram, Kalugumalai
    Tamil Nadu
    India
    File a Complaint