Vignesh — change is problem

Sir i am travel in govt bus i don't have a chenge
I have only Rs:100
I am give 100 but contracter is not get the 100, he ask the only for correct change
அப்படி சில்லரை இல்லனா கீழே இறங்கிவிடு என்கிறார். பின்பு நான் கீழே இறங்க முற்பட்டபோது சரி கொடுங்க என்று பணம் வாங்கிக்கொள்கிறார்
இப்போது மட்டுமல்ல எப்போதும் இப்படி தான் வயதானவர்கள் என்று கூட பாராமல் இருந்தா ஏறு இல்லனா எறங்கிடுங்க என்கிறார்.அவர் மீது கொடுக்க வேண்டும் என்பதற்காக இல்லை இவரால் பல பேர் தங்கள் பணம் கொடுத்து மன உடைச்சலுக்காளகிறார்கள்
தேதி:23/06/18
நேரம்:9:30
காஞ்சிபுரம் To நாட்டேரி பேருந்து
நடத்துனர் பெயர் தெரியவில்லை
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    India
    File a Complaint