Bala — AIRTEL CUSTOMER CARE

Address:Coimbatore, Tamil Nadu

my cell number [protected] (vodafone)
நான் தற்போது odafone சந்தாதாரர். நான் கடந்த 3 மாதங்களாக airtel லுக்கு மாற முயன்று வருகிறேன்.
1. கோவை கணபதி கிளையில் தங்கள் அலுவலகத்தில் 26/09/12 எனது போர்டிங் கோட் மற்றும் ருபாய் 30 கொடுத்து புதிய சிம் கார்டை பெற்று கொண்டேன் அனால் இதுவரை எனது விண்ணப்பம் ஏற்றுகொண்டதர்க்கான sms வரவில்லை. நான் மீண்டும் அலுவலகத்தில் கேட்டபோது தொடர்ச்சியாக 5 முறை முயற்சி செய்தால் தான் airtel கு மாறமுடியும் என்று கூறினார்கள்.
2 . odafone அலுவலகத்தில் நான் கேட்டபோது airtel லிருந்து எந்தவிதமான request வரவில்லை. நாங்கள் reject செய்யவில்லை என்று கூறினார்கள்
3. கோவை அவினாசி ரோட்டில் உள்ள தங்களின் தலைமை அலுவலகத்தில் 15/10/12 எனது போர்டிங் கோட் மற்றும் ருபாய் 30 கொடுத்து புதிய சிம் கார்டை பெற்று கொண்டேன் அனால் இதுவரை எனது விண்ணப்பம் ஏற்றுகொண்டதர்க்கான sms வரவில்லை. அவர்கள் விண்ணப்ப படிவத்தில் கண்டிப்பாக தேதி எழுதக் கூடாது. என்ற நிபந்தனை செய்கிறார்கள்.( token no : 208. date :15/10/2012). மிகவும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்கள்.
எனவே நான் airtel லுக்கு மாற உதவுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Comments

LOAN STATEMENT

Dear Sir, please send my update statement by mail. My Loan A/c No.[protected] mail [protected]@gmail.com Regards, C.BALASUBRAMANIAN

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Tamil Nadu
    India
    File a Complaint