[Resolved]  Tamilnadu Transport — Irregular bus Services by Tamilnadu govt transport

Address:Erode, Tamil Nadu

Hi,
we are public from Mothankal Pudur in Erode district,Bhavani Taluk ,This complaint For Irregular bus service. Bhavani to MothankalPudur bus rute number is B14. this only one bus (and 6 trips per day) available for our village. The bus is not run properly 6 trips and does not arriving particular time.The bus is very damaged and very bad condition bus,because it may fault Anytime in middle on the way.We have More problem and worry always because fault then no way alternate bus to mothankal pudur. when ill problem solved after then run the same bus, we are all basically farmer family.Our children s can't going to school & college and jobs and our agricultural product like vegetables and fruits can't Bring to the Markets.So if Irregular bus service then " Our Life is Spoiled " by bus that day. we asked lot of time to Bhavani branch manager but he didnot take any action.He consider " we are as a Hills and Rural,uneducated People".So He Didn't take care about this problem.If u can solve our problem Plz help us. How can we solve our problem we dont know really.plz arrange good condition bus for us without fail 6 trips.i[censored] possible to arrange the Extra bus for us then ok do it .... Thanks
Was this information helpful?
No (2)
Yes (26)
Aug 13, 2020
Complaint marked as Resolved 
Complaint comments 

Comments

Hi,
we are public from ramanathapurm district, This complaint For Irregular bus service.ramanathapuram to rattai urani bus route number is 12& 27. this only 2 bus (and 2 trips per day) available for our village. The bus is not run properly 2 trips and does not arriving particular time.The bus is very damaged and very bad condition bus, because it may fault Anytime in middle on the way.We have More problem and worry always because fault then no way alternate bus to rattai urani village. when ill problem solved after then run the same bus, we are all basically farmer family.Our children s can't going to school & college and jobs and our agricultural product like vegetables and fruits can't Bring to the Markets.So if Irregular bus service then " Our Life is Spoiled " by bus that day. .I[censored] can solve our problem Plz help us. How can we solve our problem we dont know really.plz arrange good condition bus for us without fail 2 trips.i[censored] possible to arrange the Extra bus for us then ok do it ... Thanks
[email protected]'s reply, Sep 27, 2022
The bus contractor will not sit the own site.. to problem the. Passenger... Speak same bad voices and . He make to teach the passenger very low..
06/1/2021 அன்று இரவு 7.40 அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை நிறுத்தம், நடத்துனர் திரு சுப்பிரமணி சரியான டிக்கெட் கொடுக்காமல் அதிக பணம் வசூலிப்பதற்க்காக என்னிடம் அதிக விலை உள்ள டிக்கெட்டை கொடுக்கிறார், மேலும் தவறான வார்த்தை கூறி அவமானம் படுத்தினர், பழைய பேருந்து நிலையம் to அடிவாரம் செல்லும் மார்க்கம் பேருந்து எண் (56) நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் tn 30 n 1251

தமிழ்நாடு அரசு 60 வயதைக் கடந்தவர்களுக்கு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்து அதற்கு உண்டான படிவத்தை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது.அந்த படிவத்தை எந்த முகவரிக்கு அனுப்புவது.
மதுரையிலிருந்து தஞ்சாவூர் போகும் எந்த பேருந்தும் புதுக்கோட்டை பயணிகளை ஏற்றி செல்வதில்லை, இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புதுக்கோட்டைக்கு தனி பேருந்து வசதி வேண்டும். பேருந்து எண்: TN. 68N. 0910
15 திடடக்குடி அரசு பேருந்து நடத்துனர் டிக்கட்டிற்க்கு பணம் வாங்கி கொண்டு பணம் குடுக்கவில்லை என்று சொல்கிறார் நான் குடுத்தேன் என்று சொன்னேன் அதற்கு அவர் என்னிடம் மிகவும் கடுமையாக நடந்துக்கொள்கிறார் அவரின் பெயர் தெரியவில்லை 15திடடக்குடி பஸ் காக்கி கலர் பஸ் 14/07/2021 ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை பயணம் செய்தேன் கருவேப்பிலைக்குரிச்சி to திடடக்குடி பயணம் செய்தேன் பேருந்து விருத்தாசலத்தில் இருந்து vanthadu
Gime me change please sir
Conductor in rude behaviour Tamil Nadu transport bus number TN 45 N4075
Time 10:00 p.m. 4:00 a.m.
Travelling jayakondam to Chennai
Thank you
ஐயா வணக்கம்.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து அனுப்பும் புகார் மனு.

கம்பம் அரசு மருத்துவமனையின் முன் பேருந்து நிறுத்தம் உள்ளது.

மேற்படி நிறுத்தத்தில், இன்று 03.05.2022 நல்லிரவு12.30 மணியிலிருந்து குமுளி செல்லும் பேருந்துக்காகக் காத்திருக்கிறேன்.

சரியாக 1.05 மணிக்கு குமுளி செல்லும் அரசுப் பேருந்து வந்தது.

நிறுத்த வேண்டி கை காட்டினேன். ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்தனர்.

நான் கை காட்டிதை அலட்சியம் செய்து விட்டு நிறுத்தத்தில் நிற்காமல் போய்விட்டது.

இந்த வண்டி நிற்காததால், குமுளியிலிருந்து 2.35மணிக்கு கொச்சி செல்லும் பேருந்தை பிடிக்க முடியாது. எனவே கொச்சிக்கு நான் போக வேண்டிய நேரத்தில் போக முடியாது.

இத்தகைய பொறுப்பற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர் போன்ற பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க மட்டும் தான் போக்குவரத்துத் துறை இயங்குகிறதா..?

பயணிகளின் பயன்பாட்டுக்காகவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று திமிர் பிடித்த ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்த வேண்டுகிறேன்.

கடந்த 29.4.2022 நல்லிரவு 1.10 மணிக்கும் அதை பேருந்து நிற்காமல் போய்விட்டது.
அடுத்து வந்த பேருந்தில் குமுளி என்று பலகை இருந்தும் லோயர் கேம்ப் வரை தான் செல்லும் என்று மறுத்து விட்டனர்.

இதோ இப்போது 2.06 மணிக்கு வந்த பேருந்தில் ஏறிச் செல்கிறேன்.

இன்றும் கொச்சிக்கு குறித்த நேரத்தில் போக முடியாமல் வேலைகள் கெடும்.

இரவு நேரத்தில் போக்குவரத்து குறைவாக இருக்கும் சூழலில் வந்த வண்டியும் நிற்காமல் போனால் பயணிகளின் சங்கடங்களுக்கு யார் பொறுப்பு..?

இந்த புலனவழி புகார் முறை சிறப்பாகச் செயல்படுமானால் எனது புகாருக்கான தீர்வாக, குறிப்பிட்ட ஓட்டுநர் தன் தவறை உணர்ந்தார் என்பதை எனக்கு உணர்த்த வேண்டும்.

நம்பிக்கையுடன்,
மணிவண்ணன்,
வழக்குரைஞர்,
காந்தி நகர்,
கம்பம்.
[protected].
வணக்கம் ஐயா, ஊரில் பேருந்துகள் (M51V, J51, 51J)சரியான நேரத்தில் வருவதில்லை ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து என்ற விகிதத்தில் அனுப்புவதாக கோரியும் எங்களுக்கு நேரத்திற்கு வருவதில்லை 2 ல் -3 மணி நேரம் ஆகிறது அதுமட்டுமின்றி நேரம் அவர்களுக்கு வரையறுக்கப்பவில்லை அவர் விருப்பம் போல் தான் நேரம், தாங்கள் பெண்களுக்கு இலவசம் என்று கோரிய பிறகு பேருந்து வரும் நேரமும் ஓட்டுநர் விதமும் வேதனை அளிக்கிறது தயவு செய்து எங்களுக்கு இலவச பேருந்து சீட்டு வேண்டாம், பேருந்து சேவையை சீர்திருத்தங்கள் என்று தரலாம் கேட்டு கொள்கிறேன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பாலி கிராமத்திற்கு பேருந்து எண் 10 இரவு நேரங்களில் வருவதில்லை வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
ஐயா வணக்கம்
நான் தமிழ்நாடு அரசு பேருந்தில் இன்று சேலத்தில் இருந்து விழுப்புரம் வந்து கொண்டிருக்கிறேன். இரவு உணவிற்காக தற்போது ஒரு உணவகத்தில் நிறுத்தினார்கள், இது அரசாங்க அனுமதி பெற்றது போல தெரியவில்லை, 2 தோசை தான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயம் ஒரு தோசை எல்லாம் சாப்பிட தர மாட்டார்களாம், எனக்கு தேவையானதை சாப்பிட எனக்கு உரிமை இல்லையா, தேவைக்கு அதிகமாக ஏன் பணம் தர வேண்டும், உணவு பொருளை தேவையின்றி வீணாகலாமா, பிரச்சினை செய்யும் மனநிலையில் நான் இல்லை எனினும் மனம் வருத்தமாக இருக்கிறது. இதுபோல எத்தனை பயணிகள் மீது தேவையற்ற திணிப்பு இருந்திருக்கும். அந்த ஹோட்டலில் இந்த இரவு நேரத்தில் 10.45 pm இளம் சிறார்கள் பணியில் உள்ளனர். இது போன்ற பயணிகளை கவலைக்கு உள்ளாகும் நிலையை மாற்றிட தகுந்த நடவடக்கை எடுக்க வேண்டும்
வண்டி எண் :TN 32 4433
சேலம் to சென்னை பேருந்து
Hotel Ruby corner
கள்ளகுறிச்சி அடுத்த சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இவன்
ஞான செல்வம்

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Bhavani
    Tamil Nadu
    India
    File a Complaint