Icore Software Technologies — Salary issues, worst handling of employees | |||||
மிகவும் மேசமான கம்பெனி. எனக்கு மூன்று மாதம் சம்பளம் தரவில்லை. இது பாேன்று பலரை இவர்கள் ஏமாற்றிவுள்ளர். வேலை பலு மிகஅதிகம். தினமும் 12 மணி நேர வேலை. சம்பளம் சென்ன தேதியில் தரமாட்டார்கள். குறைந்தபட்சம் 10-15 நாட்களாகும்.என்னிடம் கம்பெனி MD அவர்கள் ரூ 1000/- கடன்வாங்கினார். இறுதியில் அதைகூட அவர் தரவில்லை. என்னை பாேன்று யாரும் ஏமாராதீர்கள். Company Details : ICore Software Technologies Balamurugan Sundar 43A, Second floor, Laxmipuram 4th street, Hope college, Peelamedu, Coimbatore-641004. [protected] [protected] [protected]@icore.net.in [protected]@icore.net.in hr.[protected]@gmail.com Was this information helpful? | |||||
ICore Software Technologies customer support has been notified about the posted complaint. | |||||
Add a Comment | |||||
33%
Complaints
6
Pending
0
Resolved
2
+91 42 2421 7205
No-14, Panavs Pooja Apt, Singanallur, Coimbatore, Tamil Nadu, India - 641005
Post your Comment