Royal Enfield — Engine valve sound (rocker arm)

Address:607002
Website:tweeter

சார்
நான் ராயல் என்பீல்ட் வாகனம் செப்டம்பர் 2016 அன்று ரோஸ்ட்டர் ஆட்டோமொபைல் இல் டெலிவரி எடுத்தேன் ஆனால் முதல் சர்வீஸ் அப்போதே மேற்கூரிய இந்த பிரச்சனையை சொன்னேன் அவர்கள் சரிசெய்து கொடுத்த இரண்டு வாரத்தில் மீண்டும் அதே பிரச்சனை ஏற்பட்டு மீண்டும் அவர்களின் எடுத்து சென்றேன் மீண்டும் சரிசெய்து கொடுத்தார்கள் தற்போது மீண்டும் அதே பிரச்சனை இதனை ராயல் என்பீல்ட் நிறுவனத்திற்கு ட்வீட்டர் மூலம் மூன்று, நான்கு முறை தெரிவித்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பு கொண்டு சரிசெய்து கொடுப்பார்கள் என்று பதிவிட்டர்கள் ஆனால் அவர்கள் கூறி இன்றோடு ஒரு நாள் முடிவடைந்துவிட்டது . ஆனால் இதுவரை யாரும் தொடர்புகொள்ளவில்லை இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிஉள்ளேன். தயவுசெய்து எனக்கு இந்த பிரச்சனையை சரிசெய்து கொடுங்கள் .
நன்றி
Was this information helpful?
No (0)
Yes (0)
Royal Enfield customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Comments

I booked bike through CSD on 12 Sep 16 but I have not received bike till date. Where as waiting period is 45 days as authorised dealer i.e. Aman Automobiles. Please look into the matter to resolve early.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Royal Enfield
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    11%
    Complaints
    3453
    Pending
    0
    Resolved
    369
    Royal Enfield Phone
    +91 44 4223 0400
    Royal Enfield Address
    Tiruvottiyur High Road, Tiruvottiyur, Tamil Nadu, India - 600 019
    View all Royal Enfield contact information