Tamil Nadu Electricity Board (TNEB) — Loose Wires and Poles falling down

Address:Chennai, Tamil Nadu

To, உதவி பொறியாளர் அவர்கள் கோவிலம்பக்கம் துணை மின் நிலயம் சென்னை 600117 மதிப்பிற்குரிய அய்யா அவர்கள், நாங்கள் மேலில் உள்ள விலாசத்தில் வசிக்கிறோம். அறுனோதயம் நகர் சிறுவர் பூங்கா அருகில் மற்றும் சுற்றில் முதல் குறுக்கு சந்து உள்ள மீன் கம்பிகள் தொங்கிய நிலயில் இருக்கின்றன மின்கம்பங்கள் ஒயர் கம்பிகள் முற்றிலும் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பங்கள் அறுனோதயம் நகர் முதல் பிரதான சாலை பூங்கா சுற்றிலும் தெருவில் நீண்டகாலமான மின்கம்பங்கள் சாய்ந்து உள்ள நிலையில் இருக்கின்றன, மின் கம்பங்கள் பாதம் அரித்து சேதம் அடைந்துள்ளது . இதை பற்றி நான் 30/5/2015 அன்று உங்களிடம் நேரில் புகார் அளித்தேன், ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறுவர் அதிகம் இந்த பூங்காவில் விளையாடுகின்றனர். இதனால் மிகுந்த அபாயகரமான சூழ்நிலையில் தினம் தினம் மிகுந்த அச்சத்துடன் விளையாடுகின்றனர். மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை மாற்றி தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Tamil Nadu Electricity Board [TNEB]
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    10%
    Complaints
    6265
    Pending
    0
    Resolved
    638
    Tamil Nadu Electricity Board [TNEB] Phone
    +91 44 2852 0131
    Tamil Nadu Electricity Board [TNEB] Address
    NPKRR Maaligai, 800 Anna Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Tamil Nadu Electricity Board [TNEB] contact information