Address: | Chennai, Tamil Nadu |
என் வீட்டுக்கு மிக மிக அருகாமையில் புதிதாக தெரு விளக்கு அமைத்தார்கள். இது என் வீட்டுக்கு பெரிதும் இடஞ்சலாக இருக்கிறது. குழி தோண்டி அமைத்த முதல் நாளே மின்சாரம் வெடித்து பெரு ஒளி எழுப்பியது. தினசரி நாய்கள், பூனை வீட்டு முன் அசிங்கம் படுத்துகின்ற இதனால் குழந்தைகளுக்கு இடையூறாக இருக்கிறது. தயவு செய்து இதை(மீின் கம்பம் தள்ளி பொறுத்துங்கள்). ஏற்கனவே மின் கம்பம் இருக்கிறது, ஆனால் அது மழை காலத்தில் அந்த வழியாக செல்ல முடியாது(Because of Spark) இப்போது என் வீட்டுக்கு மிக மிக அருகாமையில் புதிதாக தெரு விளக்கு அமைகின்றனர். அதை தள்ளி பொறுத்துங்கள்.நான் AE உறுப்பினர்களிடம் புகார் எழுப்பினேன் ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. தயவு செய்து கொஞ்சம் தள்ளி பொறுத்துங்கள்
அவர்கள் மின் கம்பம் தள்ளி பொறுத்துவதற்கு ரூ.8000 கேட்கின்றனர். தயவு செய்து தள்ளி பொறுத்துங்கள்
No.16A/29, P.V.Koil, 2nd Street, Pudupetai, Royapettah, Chennai - 600014. Was this information helpful? |
Post your Comment