Address: | Vellore, Tamil Nadu |
ஐயா வணக்கம்
வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுக்கா, பாணாவரம் அஞ்சல், அரங்காபுரம் கிராமத்தில்
ss2 transfamerஉள்ளது இதில் சில நபர்கள் திருட்டு தனமாக மின் இணைப்பு செயதுள்ளனர். பாணாவரம் மின் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுபோன்ற செயல்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் Was this information helpful? |
Post your Comment