Avadi Municipality — Flowing drainage water through street road
P
P Thomas
from Avadi, Tamil Nadu
Oct 6, 2022
Address:
WD No.39, Thendral Nagar, 6th street
Ward No.39, தென்றல்நகரில் 6-வது தெரு சாலையில் Plot எண் 12-க்கு முன் பக்கத்தில் சிலர் தங்கள் வீடுகளின் கழிவுநீரை குழாய்கள் மூலமாக தெரு சாலையில் விட்டுள்ளனர். கழிவுநீர் சாலையில் விடுவதால் அந்த இடத்தில் கெட்ட வாசனை வீசுவதுடன் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளதால் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த இடத்தில் சாலையையும் ஆக்கிரமித்துள்ளனர். ஆகவே அந்த இடம் வளைவு பகுதியானதால் வாகனங்கள் செல்ல, திருப்ப கடினமாக உள்ளது. மேலும் விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆகவே தாங்கள் அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து சீக்கிரமாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
இப்படிக்கு
P THOMAS
Assistant Commandant
CRPF
Was this information helpful?
No (0)
Yes (0)
Avadi Municipality customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment