Avadi Municipality — Information about aggression

Address:iaf road opp indian overseas bank near hindhu college

பட்டாபிராம் இந்துக் கல்லூரி அருகில் IAF ரோடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரில் கடைகள் EXTEN செய்து தெருவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது இபி போஸ்ட் அவர்கள் கடைக்கு உள்ளே சென்றுவிட்டது எதிர்ப்புறத்தில் FCI Food corporation லாரிகள் நிற்கிறது அங்கு வாகன நெரிசல் ஏற்படுகிறது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது எனவே தயவு செய்து எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
Was this information helpful?
No (0)
Yes (0)
Avadi Municipality customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Avadi Municipality
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    7%
    Complaints
    1002
    Pending
    0
    Resolved
    72
    Avadi Municipality Phone
    26555777
    Avadi Municipality Address
    The Commissioner, Avadi Municipality, 215, New Military Road, Avadi, Chennai, Tamil Nadu, India - 600054
    View all Avadi Municipality contact information