No:22/1 church st 1st cross st anna nagar pattabiram chennai -72
மதிப்பிற்குரிய ஆவடி நகராட்சி மேலாளர் அவர்களுக்கு என் இனிய வேண்டுகோள் நான் ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்துள்ளேன் எனது தெரு முகவரி அண்ணா நகர் முதல் குறுக்குத் தெரு சர்ச் தெரு பட்டாபிராம் சென்னை - 72 ஐயா எங்கள் தெருவில் மழை நீர் சேர்ந்து எங்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கிறது நாங்கள் இதனால் நோய்களால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம் நாங்கள் மழை வந்தால் வீட்டில் முடங்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது தயவுகூர்ந்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
+2 photos
Was this information helpful?
No (2)
Yes (3)
Avadi Municipality customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment