நான் மேற்கண்ட முகவரியில் எனது குடுபத்துடன் வசீத்து வருகிறேன் இன்று காலை பஜாஜ் ஃபைனான்ஸ் கம்பெனியில் இருந்து ஒரு கால் [protected] என்ற என்னில் இருந்து கால் வந்தது பெயர் ISHAC என்றும் அவர் என்னை எனது தொடர்பு என்னில் தொடர்பு கொண்டவர் எந்த வித RBI ஒழுங்குவிதிகள் எதையும் கடைபிடிக்காமல் என்னை மிகவும் கேவலமாகவும், கீழ்தரமாகவும் பேசிஉள்ளார். நான் மரியாதையாக பேசவேண்டும் என்று சொன்னதற்க்கு நீங்கள் எங்கவேணும்னாலும் போய்க்கொள்ளுங்கள் என்றும் உங்களால் பணமும் கட்ட முடியாது வேற எங்கயும் போக முடியாது என்ற தோரணையில் மிரட்டுகிறார் ஆகவே அய்யா அவர்கள் ISHAC என்பவரை அழைத்து என்னை அவதூறாக பேசிய அவரை உரிய நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். Was this information helpful? |
Post your Comment