Address: | Tiruvannamalai, Tamil Nadu |
எனது lpg கணக்கு எண், 20604, sivagangai dist, திருப்புவனத்தில் உள்ள MGR nagar யிருந்துவருகிறோம், கடந்த 9, 12, 14 to17, 2, 15 to2.4.15 to 18.5.15, 30.11.14 இந்தேதிகளில் வாங்கிய lpg க்கு மானியதொகை இதுவரைக்கும் எனது கணக்கில் ifsc ; SYNB 0006274 a/c [protected] யில் வழங்கவில்லை ஆதார் எண்[protected] முன்று முறை நகல் காப்பி கொடுத்தும் எந்தவிதமான முன்னேற்றமும்யில்லை மானியம்தானே அலட்சியமாக கூறுகின்றனா் ARUN agency Bharth Gas Distributors Was this information helpful? |
Post your Comment