எனது பெயர் சௌமியா...
2020 வருடத்தில் அறிவியல் இளங்கலை ( தகவல் தொழில்நுட்பம் ) பயின்றேன்... எனது கல்லூரியில் 5 மற்றும் 6 தவணை(செமஸ்டர்) மதிப்பீட்டு சான்றிதழ், பரிமாற்று சான்றிதழ்(TC ), ஒருங்கிணைத்தல் சான்றிதழ் (consolidate certificate) போன்ற சான்றுதழ்களை என்னும் தரவில்லை ... ₹2500 கட்டினால் தான் தருவோம் என்று கூறுகிறார்கள்... ஆனால் ஏற்கனவே சான்றிதழ்கனா தொகையை செலுத்திவிட்டோம்...
தயவுசெய்து எங்கள் நிலையை புரிந்து கொண்டு உதவுங்கள் .. நன்றி
Was this information helpful?
No (0)
Yes (5)
Bharathiar University customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment