ஐயா ராமதாஸ் தெருவில் கடந்த 6 மாதங்களாக கழிவு நீர் தேங்கி வருகிறது இதனை பல முறை புகார் தெரிவித்தும் இது வரை யாரும் வரவில்லை . அந்த கழிவு நீரால் டெங்கு மலேரியா போன்ற நோய்கள் வருவதால் அங்கு வசிகும் மக்கள் சிரமப்படுகிறார்கள். சிரியர் பெரியவர் அந்த சாலையில் நடந்து செல்ல முடிய வில்லை எங்க பார்த்தாலும் சாலை பள்ளம் மேடாக கழிவு நீர் தேங்கி ஓடுவதால் சிரமமாக உள்ளது இதநை உடனே செறி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி
+2 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Municipal Corporation of Chennai customer support has been notified about the posted complaint.
Jul 02, 2018
Updated by Ramcharles ராமதாஸ் தெரு
லட்சுமி புறம்
சென்னை.99
ஐயா நான் புகார் அளித்து ஒரு மாதாகிறது இது வரை யாரும் வந்து பார்க்க வில்லை கழிவு நீர் அதிகமாகிக்கொண்டு வருகிறது தெருவில் நடக்க முடிய வில்லை சிரமமாக இருக்கிறது விரைவில் அதனை சரி செய்து தரவும் நன்றி
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment