ஐயா நான் தொடர்ந்து தந்தி செய்தித்தாள் வாசித்து வருகிறேன்.
இன்றைய முதல் பக்கம் செய்தியாக 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்.
இது தமிழ் செய்தி நாளிதழ்தானே!
கலெக்டர், ஆஸ்பத்திரி... இதுபோன்று நிறைய ஆங்கிலம் கலந்த நாளிதழாக உள்ளது தவிர்க்கலாமே. ( ஆட்சியாளர்கள், மருத்துவ மனை)
மன வேதனையோடு சமர்ப்பிக்கிறேன்.
Was this information helpful?
No (0)
Yes (0)
DailyThanthi customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment