Goodwill Commodities — trading without my knowledge.

Address:Erode, Tamil Nadu, 638459

அன்புடையீர் வணக்கம் என்னுடைய ID GCICT03 G M BABU ல் என்னுடைய ஆட்சேபனையும் மீறி June 3 2017 தேதியில் Trading நடந்து உள்ளது நிர்வாகி பிரதாப் கோவை R S Puramத்தில் உள்ள தங்கள் அலுவலகத்தில் விவேக் குமார் என்ற நபர் முலம் மற்றவர்களிமடம் அதிக வருமானம் தருவதாக ஆசைவார்த்தைகள் சொல்லி பல லட்சம் ரூபாய் வசூல் செய்து உங்கள் நிர்வாகி பிரதாப்பும், விவேக்குமாரும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் எனக்கும் அந்த கணக்கு விபரங்களை இருவரும் காட்டி என் பெயரில் உள்ள கணக்கில் Trade செய்து 4 நாட்களில் 2 லட்சம் நஷ்டம் செய்து உள்ளார்கள் இது சம்மந்தமாக நான் தெரிவித்த விசயங்கள் Phoneல் Record செய்யப்பட்டு உள்ளது இது சம்மந்தமாக இருவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.நீங்கள் எடுக்காத பட்சத்தில் இந்த முறைகேடு சம்மந்தமாக MCX மற்றும் நீதி மன்றத்தில் முறையீடு செய்ய வேண்டியது நிலை ஏற்படும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி. வணக்கம்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Goodwill Commodities LogoGoodwill Commodities
    Customer Care Service

    Contact Information

    Erode
    Tamil Nadu
    India
    File a Complaint