House Owner — I am complaining about needful refund the amount

Address:sudhakar - 9941277940 1/504 1st block 11th street 1st block mugappair west chennai - 600037

ஐயா வணக்கம் நான் கீழ் கண்ட வீட்டு முகவரியில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன் தற்போதையா வீட்டு உரிமையாளர் வீடு காலி செய்ய சொல்லுவதால் அதே ஏரியாவில் திரு சுதாகர் - [protected] என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்க முதல் மாடி மட்டும் மொட்டை மாடி வீட்டை இரண்டையும் கேட்டோம். அவரும் எங்களுக்கு வீடு வாடகை விட சம்மதம் தெரிவித்தார் ஆனால் எங்களுடைய சூழ்நிலை காரணமாக எங்களால் தற்போதைக்கு வர முடியாது என்பதையும் சொந்த ஊரில் வீடு கட்டுவதல் வீடு வேலை முடிந்து உடன் பிறகு வருகிறோம் என்றோம் ஆனால் அதை அவர் காதில் போட்டு கொள்ளவில்லை இப்போதைக்கு டோக்கன் அட்வான்ஸ் rs 10000 கொடுங்கள் என்று சொன்னார் மீதி பணம் rs 50000 வீட்டுக்கு குடி வந்த பிறகு கொடுங்கள் என்றார். நானும் எனது வங்கி கணக்கில் இருந்து கைபேசி மூலமாக ( google pay ) aug - 22 தேதி rs 10000 அனுப்பினேன். பிறகு செப்டம்பர் - 1 தேதி என்னுடைய கொடும்பத்துக்கு போன் செய்து இன்றைய தேதி aug 22 தேதி - இல் இருந்து வீடு வாடகை கணக்கில் எடுத்து கொள்ளவா என்று பேசினார் - இல்லை நாங்கள் குடி வந்த பிறகு தான் இதை செய்ய வேண்டும் என்று சொல்லி சொன்னோம் இல்லை என்றால் வேற யார வேண்டுமானாலும் நீங்கள் குடி வைத்து கொள்ளுங்கள் அவர்கள் தரும் அட்வான்ஸ் பணத்தில் எங்கள் பணத்தை rs 10000 கொடுங்கள் சொல்லி விட்டோம் இப்போ அந்த வீட்டில் வேறு யாரு குடி இருக்கிறார்கள் பணத்தை கேட்டால் மிரட்டுகிறார்கள். தயவு செய்து தீர விசாரித்து எங்கள் பணத்தை மீட்டு கொடுக்கவும் இது சம்மந்தமான ஆடியோ மற்றும் வங்கி ஆவணங்கள் இருக்கிறது
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    sudhakar - 9941277940 1/504 1st block 11th street 1st block mugappair west chennai - 600037
    India
    File a Complaint