Jeeva — big boss dharshan eviction complaints

Address:Coimbatore, Tamil Nadu, 641020

பிக் பாஸ் தர்ஷன் ஏவிக்ஷன் ஆனது சரியில்லை. vote லிஸ்டில் safe சைடில் தான் இருந்தார். மக்களும் அவருக்கு அதிகமான vote அளித்தார்கள். ஷெரின் மற்றும் lasliya vote லிஸ்டில் கடைசியில் இருந்தார்கள்.

தர்ஷன் தான் சிறப்பாக கேம் விளையாடுகிறார். சிறந்த போட்டியாளரை விட்டுவிட்டு சுமாராக கேம் விளையாடும் ஆட்களை வைத்துக்கொண்டு கேம் விளையாடுவதில் என்ன சுவாரசியம் இருக்கிறது.

மக்கள் vote என்று சொல்வது வேஸ்ட். முடிவுகளை விஜய் டிவி எடுக்கிறது. இதற்கு எதுக்கு மக்களாகிய நாங்கள் நைட் 11 மணி வரை பார்க்க வேண்டும்.

நியாயமற்ற தர்ஷன் வெளியேற்றத்தால் பிக் பாஸ் மற்றும் விஜய் டிவி நிகழ்ச்சிகளை பார்க்க பிடிக்கவில்லை.

சிறந்த போட்டியாளரை வெளியேற்றி விட்டீர்கள். தகுந்த போட்டியாளர் இல்லாமல் டைட்டில் வின் பண்ணுவது பெரிய விஷயமில்லை.

தர்ஷன் ஏவிக்ஷன் பார்த்துவிட்டு கண்ணீரும் நெஞ்சு வழியும் வந்துவிட்டது. இதற்க்கு விஜய் டிவி தான் காரணம். நல்ல போட்டியாளரை தேர்ந்து எடுக்கும் என்று நம்பினோம். ஏமாற்றி விட்டிர்கள்.

கமல் சார் எடுத்து நடத்தும் இந்த ப்ரோக்ராமினால அவருக்கு கெட்ட பெயர். கமல் சார் இருந்தும் கூட நியாயம் கிடைக்கவில்லை.

இனி பிக் பாஸ் மற்றும் விஜய் டிவி ப்ரோக்ராம் பார்க்கமாட்டோம்.

வேஸ்ட்.

இப்படிக்கு

விஜய் டிவி பார்த்து ஏமாந்து போன மக்கள்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Periyanaickenpalayam
    Tamil Nadu
    India
    File a Complaint