Address: | Dindigul, Tamil Nadu | Website: | Google |
வணக்கம்
திண்டுக்கல் மாலை நேரக் கல்லூரி m.phil.,[protected] மாணவர்களின் கல்வி சான்றிதழை கல்வி நிர்வாகம் தர மறுக்கிறது.
கட்டண நிலுவை இல்லை. முறைப்படி தேர்வு எழுதி வைவாவையும் முடித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் கல்வி சான்றிதழ் தர மறுப்பதேன்?
அதிகாரிகளின் பித்தலாட்டத்திற்கு மாணவர்கள் நாங்களா பலியாவது?
கல்வி சான்றிதழ் எங்களுக்கு அவசியம் வேண்டும் Was this information helpful? |
Post your Comment